திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில்

60 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்து கிருஷ்ணகிரி, சேலம்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவு பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்து கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெங்களூர் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் சென்னை ஆகிய ஊர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தலைகவசம் அணிந்து சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அம்பலூர் போலீசார் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.