ஜியோ FREE Data ஆபர்: தினமும் 2ஜிபி முற்றிலும் இலவசம்; எத்தனை நாட்களுக்கு?

ரிலையன்ஸ் ஜியோ அதன் சில பயனர்களுக்கு நான்கு நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்குகிறது. யாருக்கெல்லாம் கிடைக்கும், எங்கே சென்று செக் செய்வது, இதோ முழு விவரங்கள்.

தமிழகத்தில் ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. எவற்றுக்கெல்லாம் அனுமதி?? – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.<br /> &nbsp;

சூரரைப் போற்று பாடல் படைத்த புதிய சாதனை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்

சூரரைப் போற்று படத்தில் பாடல் புதிய சாதனை படைத்திருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பின்னடைவு ஏற்படும் - யுனெஸ்கோ அறிக்கை

கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்லை பிரச்சனை இல்லை.. இதற்காக தான் டிக்டாக் – ஐ தடை செய்தோம் மத்திய அரசு சொல்லிய காரணம்

லடாக் மோதலை தொடர்ந்து, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இணைய தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.

சோதனை முயற்சியில் உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள்..? எந்த நாட்டுக்கு முதலில் கிடைக்கும்...?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,தகவல்படி ஜூன் 28 நிலவரப்படி, உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நடந்து வருகின்றன.

"வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள்- பிரதமர் மோடி அறிவிப்பு.

ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் கடுகு.

கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.<br /> &nbsp;