ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவலர் ஹரி

சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவில் முதல்வர் கோப்பை தடகள போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இரண்டாம் பரிசு

திருப்பத்தூர் மாவட்டம் சுகாதார திருவிழா-சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட  நெல்லிவாசல் ஊராட்சி புலியூர் ஆரம்ப பள்ளியில்.

பெற்ற மகள் என்றும் பாராமல்.. பலாத்காரம் செய்ய முயன்ற குடிகார தந்தை.. தேனியில் அதிர்ச்சி

தேனி: குடிபோதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் 15 வயது சிறுமியை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் காட்டுப்பயணம்.. மேன் VS வைல்ட் – மிரட்டலான டீசரை விட்டது டிஸ்கவரி சேனல்

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியை அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அரக்கோணம் வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில்16 கிலோ கஞ்சா கடத்திய போலீஸ் உள்பட 3 பேர் கைது

அரக்கோணம் வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில்16 கிலோ கஞ்சா கடத்திய போலீஸ் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து தினமும்   சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது..

ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் நாஞ்சில் சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி..

3½ மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்- நெருப்பு வளைய வடிவத்தை பொதுமக்கள் பார்த்தனர்

தமிழ்நாட்டில் இன்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை 3½ மணி நேரம் தெரிந்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் அழகை ரசித்து பார்த்தனர்.

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை

ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.