தேனி அல்லிநகரம் மச்சா தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்(41). இவர் அப்பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தவர். சம்பவ தினத்தன்று அளவுக்க அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனத மனைவி
குடிபோதையில் தன்னுடைய 15 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, மகேஷை தடுக்க அவரை கொலை செய்து விடுவதாக மகேஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது மனைவி அல்லிநகரம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மகேஷை கைது செய்தார்கள்.
குடிபோதை வெறி எவ்வளவு மோசமானது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் உதாரணமாகும்.