செல்வாக்கு மிக்க நடிகர்கள் பட்டியல்.! அஜித் விஜய் எந்த இடத்தில்.! இதோ மாஸ் தகவல்

265 Views
Editor: 0

தமிழ் நடிகர்களில் அதிக செல்வாக்கு மிக்க நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

தன் முடிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்பவர் தளபதிவிஜய் இந்த வருடத்தில் வெளியாகிய bigil திரைப்படம் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தின் வசூலையும் முறியடித்தது. இதை படத்தின் வினியோகஸ்தர்கள் கூட ஒப்புக்கொண்டார்கள்.

அந்தக் கருத்துக் கணிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது விஜய்யை தான் ஏன் ஏனென்றால் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் விஜயின் பிகில் தான், அதனால் விஜய் தான் முதலிடம் பெறுவார் என அனைவரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கருத்துக்கணிப்பு முடிவு வேற மாதிரி வெளியாகியது.