இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.! இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

175 Views
Editor: 0


பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய #பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.59, ஆகவும், #டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.61 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த சில நாட்களாக ஒரே விலையில் நீடித்தநிலையில், தற்போது விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில் மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது.