இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கட்டட மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!
ஆகஸ்ட் 17, 2020 6:48 50 Views
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கட்டட மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 6:48 50 Views
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி டெலிகாம் சேவையை அறிவிக்கும் போதும் டெலிகாம் நிறுவனங்கள் எந்த அளவிற்குப் பயந்து இருந்ததோ, தற்போது அதைவிடப் பல மடங்கு அதிகமாகப் பயத்தில் ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 6:38 61 Views
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஹரமெயின் ரயில்நிலையம் அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆகஸ்ட் 17, 2020 6:28 55 Views
குறிப்பிட்ட வாட்ஸ்அப் உரையாடலின் வலதுபுறம் உள்ள பூதக்கண்ணாடி (Search) பொத்தானைத் தட்டுவதன் மூலம் அது உலாவி (Browser) வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும்...
ஆகஸ்ட் 17, 2020 6:22 57 Views
சென்னை; கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும் 27ம் தேதி துவங்குகிறது.
ஆகஸ்ட் 17, 2020 6:12 50 Views
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 17, 2020 6:6 51 Views
சென்னை: சென்னை அருகே சோலையூரில், டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 6:1 51 Views
கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 5:54 58 Views
சென்னை : இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோரிடம் மது குடிக்கும் பழக்கமும், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 17, 2020 5:46 54 Views
மலேஷியாவில் புதிய வகை வைரஸ் தொற்று : கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் ஆபத்து; சிவகங்கையை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி!!
ஆகஸ்ட் 17, 2020 5:40 57 Views