சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்; தமிழக அரசு அறிவிப்பு
ஆகஸ்ட் 17, 2020 5:31 56 Views