74வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. 

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், நாம் தொட்டதெல்லாம் வீண்விரயம் ஆகக்கூடாது. தொட்டதெல்லாம் விரயமாகக் கூடாது என்றால்! நாம் எடுக்கக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பாதையை&nbsp;<a href="https://dheivegam.com/vasi-theerave-song/">நோக்கி</a>&nbsp;செல்ல வேண்டும்.

செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான செடி வகைகள் ஏராளமாக இருக்கின்றன.

`தேசியக்கொடி வடிவ முகக் கவசங்களுக்குத் தடை வேண்டும்!’ - சென்னை காவல் ஆணையரிடம் புகார்

தேசியக்கொடி அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் பிரபல இணைய வழி சந்தைகளிலும் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி பயிர்கள் பயிரிடும் பட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது. முன்னோர்கள் கூறிய பழமொழி அறிவியலோடு சம்பந்தப்பட்டுள்ளது.&nbsp;

டிக் டாக் வணிகத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி

புதுடில்லி: சீன செயலியான, &#39;டிக் டாக்&#39; வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.

வீட்டிலுள்ள கொரோனா நோயாளிகளுக்காக 'கோவிட் ஹோம் கேர்' திட்டம் இன்று தொடக்கம்

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, &#39;அம்மா கோவிட் ஹோம் கேர்&#39; என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.