திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! 

திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தாலே போதும்.

இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம் அது?

&lsquo;தானம்&rsquo; என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது&nbsp;<a href="https://dheivegam.com/thanathil-siranthathu/">வருகிறதோ!</a>&nbsp;அப்போதே நாம் பிறந்ததன் பலனை அடைந்து விட்டோம் என்பது தான் பொருள்.

தனியார் மயமாக்கப்பட்ட ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

Private Companies Railway Plan &nbsp;: நாடு முழுவதும் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு 23 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக ரயில்வே துறை கூறியுள்ளது.&nbsp;

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை ஜோதிகா!!

சில மாதங்களுக்கு முன்பு படம் சூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையையும், தஞ்சாவூர் பெரிய கோவிலையும் பார்வையிட்டுள்ளார்.

எனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு

எனக்கும் &lsquo;தெளலத்&rsquo; படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Online வகுப்புகள் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..?

இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தாலும் பிள்ளைகளுக்கு இது புதுமையான விஷயம்தான்.

TNPSC புதிய இணையதளம் தயார்: இனி விடைத்தாள்களைப் பெறலாம்.. புதிய அம்சங்கள் என்னென்ன?

தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை இணையதளம் வாயிலாக பெறலாம், முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம் என்றும் இந்த மாதத்தில் புதிய இணையதளத்தை துவக்க இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது

சுதந்திர தின விழாவில் பங்கேற்க இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லை... தமிழக அரசு கறார்!!

மூத்த குடிமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.