உங்களை பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை.ஆண்டுதோறும் வளரும் இமயம், 5 நாடுகளின் பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது.
Himalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்
ஆகஸ்ட் 13, 2020 5:41 56 Views