சென்னை: சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டம்!:
ஆகஸ்ட் 12, 2020 3:30 58 Views
சென்னை: சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 12, 2020 3:30 58 Views
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12, 2020 3:18 49 Views
Robo Shankar Work for Corona Patients : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே சந்தித்து, அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 12, 2020 3:9 53 Views
Pranab Mukherjee Health Condition : நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராகபிரணாப் முகர்ஜி (2012-2017) இருந்தார். இவர் அண்மையில் தனக்கு கொரோன உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 12, 2020 3:0 52 Views
COVID-19 தொற்றுநோய் காரணமாக, பலர் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டுள்ளனர். அது கேமிங் கன்சோலில் அல்லது மொபைல் ஃபோனில் இருக்கலாம்.
ஆகஸ்ட் 12, 2020 1:52 60 Views
சென்னை : சர்வதேச உடல் உறுப்புதான தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 12, 2020 1:46 46 Views
2021 டி 20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஐ.சி.சி தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12, 2020 1:40 57 Views
ஜெனீவா: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தரவுகள் ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
ஆகஸ்ட் 12, 2020 1:34 53 Views
நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் 1 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
ஆகஸ்ட் 12, 2020 1:29 55 Views
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 12, 2020 1:23 49 Views