அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.
ட்ரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் டி.ஓ.ஜி. எனப்படும் அமெரிக்க அரசின் திறன் துறையை வழிநடத்துவார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.