சென்னை : மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மாநில மனித உரிமை மீறலாகாதா என்று தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
இ-பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.. மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி!!
ஆகஸ்ட் 10, 2020 4:50 55 Views