“HOME SERVICE“:வீட்டிற்கே வரும் டி.வி.எஸ் மோட்டார்ஸ்.!!

வாடிக்கையாளர் இல்லங்களுக்கே சென்று வாகன பராமரிப்பு சேவையை வழங்கும் புதிய திட்டத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

“த்ரிஷா இல்லனா நயன்தாரா பாணியில் உருவாகும் படம்” – பல கோடிகளில் சம்பளம் – சாய் பல்லவி அதிரடி..!

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவரது தங்கை பிறந்த நாள் வந்தது. 

வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் :
ரூ.42 ஆயிரத்தை கடந்து விற்பனை..!

சென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

இலங்கை ஸ்பெஷல் ‘அரைத்து விட்ட சாம்பார்’ இப்படி செய்து பாருங்கள்! உங்கள் வீடு மட்டுமல்ல தெருவே மணக்கும்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். நெல்லை சாம்பார், மதுரை சாம்பார், சென்னை சாம்பார் என்று ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களும் வித்தியாசமான முறையில்&nbsp;<a href="https://dheivegam.com/sri-lankan-arachuvitta-sambar/">சாம்பார்</a>&nbsp;வைப்பது வழக்கம்.

நுண் உரம் தயாரிக்கும் இயந்திர விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர்:

நுண் உரம் தயாரிக்கும் இயந்திர விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் &ndash; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

50 ஆண்டுகளாக மூடியிருந்த பெட்டகம்..! திறக்க முடியாத நிலையில் திறந்த நபர்… உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

சுமார் 40 ஆண்டுகளாக யாராலும் திறக்கமுடியாமல் இருந்த மர்ம பெட்டகத்தை நபர் ஒருவர் திறந்துள்ள சம்பவம் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

அம்பூர் அருகே உள்ள மதானூர் சோதனைச் சாவடி வழியாக லாரியில் கடத்தப்பட்ட ​​​​15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது

வனியாம்படி ஆகஸ்ட் 04: அம்புர் தாலுகா பத்மநாபன் தலைமையிலான வருவாய் துறை, திருப்பத்தூர் பறக்கும் படை துணை தாலுகா, பழணி, வனியாம்பாடி துணை தாலுகுமார், வனியாம்பாடி துணை தாலுகுமார் ஆகியோர் நாளை இரவு அம்புர் மாவட்ட அம்பூரில் வாகனத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் வீரராகவவலசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக ஜலகண்டேஸ்வரர் மற்றும் முருகன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி விற்பனை பணம் 3 லட்சம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

மூன்றே நாளில் பாதியாக குறைந்த சென்னை கட்டுப்பாட்டு பகுதிகள் - தற்போதைய நிலவரம் என்ன?

சென்னையில் 200-க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 24 ஆகியுள்ளது.