நவம்பர் 28 அன்று அமைதியாக காலமான எங்கள் தலைவர் டி ஆனந்த கிருஷ்ணனின் மறைவை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.என்று அவரது Usaha Tegas Sdn Bhd நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் முன்னாள் மாணவரான ஆனந்தா மலேசியாவின் இரண்டாவது பெரிய மொபைல் நிறுவனமான Maxis Bhd ஐ நிறுவினார், அத்துடன் ஒளிபரப்பு மற்றும் ஊடக நிறுவனமான Astro Malaysia Holdings Bhd அவருக்கு உரித்தானது.