தெறிக்க விடும் அம்சங்களுடன் ஆசஸ் ஜென்ஃபோன் 7; இவ்ளோ கம்மி விலைக்கா?!

ஜென்ஃபோன் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஆசஸ் நிறுவனம் தயாராக உள்ளது. அது ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகும். இதன் எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ...

ஜூலை 21 வரை ரெட்மி நோட் 8 ப்ரோ, விவோ S1 ப்ரோ வாங்கிடாதீங்க; ஏனென்றால்?

ஏனென்றால், ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் புதிய 8 ஜிபி ராம் 256 ஜிபி மாடல் இந்தியாவில் ஜூலை 21 அன்று விற்பனைக்கு வருகிறது.

மூன்று கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஐகூ பிராண்டின் புதிய ஐகூ யு1 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுக்கு மாறும் கூகுள் ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க...

<br /> ஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும்.

ஜூலை 15 இல் அறிமுகமாகும் ஜியோ போன் 3 மாடலின் விலை இவ்ளோதானா?

ஜியோ போன் 3 நாளை, அதாவது ஜூலை 15 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 43 வது ஏஜிஎம் நிகழ்வில் அறிமுகமாகலாம். என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

வெறும் ரூ.6,990 க்கு கேலக்ஸி A01 கோர்; மிரட்டும் சாம்சங்; 

<br /> சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ01 கோர் மாடலின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய முழு விவரங்கள்.

Moto G 5G ப்ளஸ்: `குறைவான விலை; சிறப்பான வேகம்’ - மோட்டோரோலாவின் 5G மேஜிக்

இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.