கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியான வாணி போஜன்...
ஆகஸ்ட் 24, 2020 0:40 40‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள "சூரரை போற்று" திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடுவதாக அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
தல அஜித் என்றாலே இணையதளமே தெறிக்கும் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிட்டடிதத மிகப்பெரிய கிராமத்து திரைப்படம் விசுவாசம்.
“எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது” என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : பின்னணி பாடகர் எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வசூல் ராஜா: '' 'இது ரீமேக் படம். இதனால நீங்க மாட்டிக்க கூடாது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன். நாம ரீமேக் இல்லாமல் உங்களோட கதையில வேற ஒரு படம் பண்ணலாம். என்ன சொல்றீங்க?'னு கமல் சார் கேட்டார்.''
கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
19