நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி விவாகரத்து அறிவிப்பு
அக்டோபர் 29, 2024 10:55 232 Views
நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
அக்டோபர் 29, 2024 10:55 232 Views
இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி நடத்தும் நிகழ்ச்சியில் எட்டு போட்டியாளர்கள் முதலில் இடைநீக்க தேர்வில் அமர்ந்தனர். வியாழக்கிழமை எபிசோடிற்குப் பிறகு, பவித்ரா பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டார், இதன் மூலம் இடைநீக்கத்தை எதிர்நோக்கும் ஏழு போட்டியாளர்கள் மட்டும் மீதம் உள்ளனர்: முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, மற்றும் ஜாக்லின்.
அக்டோபர் 26, 2024 14:55 194 Views
ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.
அக்டோபர் 23, 2024 11:48 1697 Views
வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், ஆர்பட்டி பகுதியில் தர்ம சாஸ்தா ஆலயத்தின் சார்பில் கோயிலின் அருகில் செல்லும் கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 23, 2024 11:41 392 Views
அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது கணவரான விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்தனர்.
செப்டம்பர் 12, 2020 11:9 123 Views
தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4, மிகப் பெரிய ஓபனிங் தந்துள்ளது.
செப்டம்பர் 10, 2020 10:54 117 Views
விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
செப்டம்பர் 10, 2020 10:14 132 Views
எஸ்.பி.பி. உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 10, 2020 10:10 110 Views
ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பார் என்று வடிவேலு பாலாஜி இறப்பிற்கு ரோபோ சங்கர் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் 10, 2020 9:43 144 Views
நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) குறித்து படத்தில் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறிய நிலையில், நீதிமன்ற அறிவிப்பு வந்துள்ளது.
செப்டம்பர் 2, 2020 5:15 106 Views