எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு அவரின் விளக்கம்
நவம்பர் 25, 2024 12:14 93 Views