பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் ஜீவா.. டிசம்பரில் ரிலீஸ் ஆகும் 83 படம்!

66 Views
Editor: 0

சென்னை: நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தி படமான 83 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தி படமான 83 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ஜிப்ஸி.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா 83 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என மொத்தம் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார் ஜீவா. 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தியது. இதனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் 83. இந்தப் படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.
உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை: நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தி படமான 83 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ஜிப்ஸி.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா 83 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என மொத்தம் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார் ஜீவா. 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தியது. இதனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் 83. இந்தப் படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.
உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போயிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உலகச்செய்திகள்