கபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க
ஆகஸ்ட் 25, 2020 4:59 44கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.