சர்க்கரை சாப்பிடுவதால் உடல் எடைக் கூடுகிறது என நினைக்கிறீர்களா..? 

14 Views
Editor: 0

உடல் எடையைக் குறைக்க பல மணி நேரம் உழைத்தாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டால் பலன் இல்லை என்று விளம்பரங்களிலும் காணக்கூடுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை நோயை அதிகரிக்கிறது, இதர உடல் பிரச்னைகளை உருவாக்குகிறது..

உடல் எடையைக் குறைக்க பல மணி நேரம் உழைத்தாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டால் பலன் இல்லை என்று விளம்பரங்களிலும் காணக்கூடுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை நோயை அதிகரிக்கிறது, இதர உடல் பிரச்னைகளை உருவாக்குகிறது போன்ற காரணங்களால் மக்கள் சர்க்கரைக்கு மாற்று வழியை நாடி செல்கின்றனர். அப்படி நீங்களும் சர்க்கரைக்கு மாற்று என்ன என தேடிக்கொண்டிருந்தால் இதோ....

 நாட்டுச் சர்க்கரை : நாட்டுச் சர்க்கரை  கெமிக்கல் கலப்படம் இல்லாதது. அதனால் உடலுக்கும் எந்த தீங்கும் இல்லை. இதயத்திற்கு நல்லது. நல்ல சுவையும் கூட. இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஸிங்க் ,காப்பர் என உடலுக்கு அதிமுக்கிய ஊட்டசத்துகளையும் அளிக்கிறது.

 தேன் : தேன் இரும்புச் சத்து மிக்க இயற்கையான இனிப்புச் சுவை. உடல் எடைக் குறைப்பதில் தொடங்கி நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது வரை தேன் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது.

 கருப்பட்டி வெல்லம் : கருப்பட்டி வெல்லம் சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும். வயிறு சுத்தமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னைகள் வராது. இப்படி பல நன்மைகளை கருப்பட்டி வெல்லம் கொண்டிருக்கிறது.

 டேட்ஸ் சிரப் : பேரிச்சம் பழத்தின் எசன்ஸ் தான் டேட் சிரப். அதுவும் தேன் போன்ற சுவையை அளிக்கிறது. அதோடு உடல் ஆரோக்கியத்திற்கு பேரிச்சம்பழம் நல்லது. பயம், தயக்கமின்றி சர்க்கரைக்கு பதில் சாப்பிடலாம்.

ஆரோக்கிய சமையல்