கொசுக்களை விரட்டும் இதை 1 முறை செய்தால், வீட்டிலுள்ள அனைத்து கொசுக்களும் தப்பி ஓடும்

15 Views
Editor: 0

மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் கூடவே ஒரு ஆபத்தையும் கொண்டு வருகிறது. அது தான் உங்களுக்கு தெரியுமே….கொசுவை பற்றி தான் பேசு கொண்டு இருக்கிறோம்..

கொசுக்களை விரட்டும் இதை 1 முறை செய்தால், வீட்டிலுள்ள அனைத்து கொசுக்களும் தப்பி ஓடும்:

 

மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் கூடவே ஒரு ஆபத்தையும் கொண்டு வருகிறது. அது தான் உங்களுக்கு தெரியுமே….கொசுவை பற்றி தான் பேசு கொண்டு இருக்கிறோம்.

மழைக்காலத்தில் தான் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் பல நோய்களை கொசுக்களினால் உண்டாகும். இது போன்ற கொசுக்களிடம் இருந்து நம்மை காத்து கொள்ள பல வகையான கொசு மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன.

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இவற்றை இயற்கையான முறையிலே நாம் விரட்டி விடலாம். அப்படி கொசுக்களை விரட்ட உதவும் இயற்கையான வழிமுறைகளை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

 

ஆரோக்கிய சமையல்