எங்க வீட்டில் எல்லோருக்குமே வேலை அதிகம் இருக்கும் என்பதால், சமைக்க நேரம் இல்லாத போது, தோசை ஊற்றி சாப்பிடட்டும் என்று இட்லி மாவு கொஞ்சம் அதிகமாவே அரைத்து பிரிட்ஜில் போட்டு விடுவார்கள்.
இட்லி மாவுக்கு உப்பு சேர்ப்பதால் எளிதில் புளிக்குமா?
ஜூலை 12, 2020 12:41 24 Views