வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ‘ரவா உப்புமா’ இனி உதிரி உதிரியாக நீங்களும் சமைத்து அசத்தலாம்.

இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர்.

இலங்கை ஸ்பெஷல் ‘அரைத்து விட்ட சாம்பார்’ இப்படி செய்து பாருங்கள்! உங்கள் வீடு மட்டுமல்ல தெருவே மணக்கும்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். நெல்லை சாம்பார், மதுரை சாம்பார், சென்னை சாம்பார் என்று ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களும் வித்தியாசமான முறையில்&nbsp;<a href="https://dheivegam.com/sri-lankan-arachuvitta-sambar/">சாம்பார்</a>&nbsp;வைப்பது வழக்கம்.

1 கப் சாதம் போதுமே! சுவையான இந்த ரசகுல்லாவை, 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

மீதமான சாதத்தை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, இப்படி பலவகையான பலகார வகைகளை செய்யலாம். ஆனால், அந்த&nbsp; சாதத்தை வைத்து, ரசகுல்லாவை செய்து சாப்பிட்டால் எப்படி&nbsp;<a href="https://dheivegam.com/meedamana-sadathil-rasagulla/">இருக்கும்</a>.

ரேஷன் பருப்பிலும், சூப்பரான சாம்பார் வைக்கலாம். அதற்கு முக்கியமான இந்த 3 பொருட்கள் தேவை.

பொதுவாகவே, ரேஷன் கடையில் இருந்து வாங்கிய பொருட்களை வைத்து சமைத்தால், சாப்பாடு சுவையாக இருக்காது என்பதுதான் நம் எல்லோரது கருத்தும். ஆனால், ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய&nbsp;<a href="https://dheivegam.com/ration-dal-sambar/">பொருட்களும்,</a>&nbsp;நல்ல தரமான பொருட்கள் தான்.

சத்து நிறைந்த கம்பு - கேப்பங்கஞ்சி

கம்பு, கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இவை இரண்டையும் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மில்க் கேசரி செய்யலாம் வாங்க

ரவை கேசரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் சூப்பரான சுவையில் மில்க் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கேழ்வரகு

&lsquo;அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக் கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்ந்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?&rsquo;