செய்திகள்
<strong>அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்</strong>
161

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்தத் தகவலை வெளியிட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை