அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

51 Views
Editor: 0

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்தத் தகவலை வெளியிட்டது..

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்ட தொலைவு தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ நிலையைத் தாக்கியுள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, உக்ரைனுக்கு ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ தளங்களைத் தாக்க அனுமதி சில மாதங்களுக்கு முன்பே வழங்கியது. இதன் அடிப்படையில், உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் நவீன ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

உலகச்செய்திகள்