எல்லையில் சீனா அத்துமீறல்: உண்மையை மறைக்கும் மத்திய அரசு?
ஆகஸ்ட் 6, 2020 9:53 74எல்லையில் சீனா அத்துமீறியதாக பதிவேற்றிய ஆவணத்தை பாதுகாப்பு அமைச்சகம் நீக்கியுள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை அது 4 சதவிகிதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் முறையில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். இது குறித்து மக்கள் கருத்து என்ன?
இ-பாஸ் முறையில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். இது குறித்து மக்கள் கருத்து என்ன?
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை ஸ்திரமுடன் உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடில்லி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்பதற்கு பதிலாக, 'ஜெய் சியா ராம்' என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
223