பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத மாணவர்கள்…! இன்று மீண்டும் மறுதேர்வு
ஜூலை 27, 2020 0:23 67சென்னை: மார்ச்24ம் தேதி கடைசி தேர்வில் கலந்துகொள்ளாத பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடக்கிறது.
ரஷ்யாவில் ஆளுநர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது வாரமாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் சார்பில் கொணாமேடு பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

223