4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு:
ஜூலை 25, 2020 0:58 894 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு: கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.73-க்கும் விற்பனை..!!!
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்க, இந்திய ரயில்வே தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ரயில்வே QR குறியீடுகளுடன் டிக்கெட்டுகளைக் கொண்டிருக்கும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
223