மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் கனிவான பார்வைக்கு
ஜூன் 29, 2020 7:10 15129-06-2020 திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பெரியபேட்டை பகுதியை சேர்ந்த 10 நபர்கள் ஏற்கனவே தனிமை படுத்த நிலையில் அப்பகுதி முழுவதும் நகரத்திலிருந்து தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்தது அரசு நிர்வாகம்.







