கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து மீட்க முடியாத நிலையில் உ யிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்பும் நாடு முழுவதும் ஆழ்துளைகளில் விழும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. இந்நிலையில், வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆட்டு ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை எந்தவிதமான எந்திரங்களும் இல்லாமல் சில இளைஞர்கள் கூடி புத்திசாலித்தனமாக மீட்டுள்ளனர்.
இதுவரை இந்த வீடியோ 1.2 லட்சம் பார்வைகளை ஈர்த்துள்ளது. பலரும் இந்த இளைஞர்களின் செயல் புத்திசாலித்தனம், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு.. தலைகீழாக சென்ற மீட்கும் இளைஞர்..
பதிவு: ஜூன் 29, 2020 4:53 129 Viewsவைரலாகும் வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்க பாராட்ட நினைத்தால் பாராட்டுகள்.