வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் சாலையில் மறியல் போராட்டம்.
நவம்பர் 26, 2024 14:4 184அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தால் போராட்டம்.