திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில்  ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேம்பால பணியினை திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

419 Views
Editor: 0

அப்போது நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி அதிகாரிகள், நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேம்பால பணியினை திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி அதிகாரிகள், நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாநிலச்செய்திகள்