பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
ஆகஸ்ட் 25, 2020 5:52 63பீஜிங் : பாகிஸ்தான் கடற்படைக்காக, சீனா தயாரித்து வரும், நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில், முதல் கப்பல் தயாராகி உள்ளது. அதன் துவக்க விழா, சீனாவில் நேற்று முன் தினம், நடைபெற்றது.