10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு:
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 8 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.