“எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவட்டும்”..! விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
ஆகஸ்ட் 22, 2020 1:19 52விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.