இன்றைய ராசி பலன் – 22-08-2020
ஆகஸ்ட் 22, 2020 0:31 73இன்றைய ராசி பலன் – 22-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
புதுடில்லி : 'பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்' என, 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
புதுடில்லி : 'பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்' என, 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
223