50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு திட்டம்.
ஆகஸ்ட் 21, 2020 8:10 54புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.