அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை; உயர்கல்வித்துறை உத்தரவு

46 Views
Editor: 0

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை; உயர்கல்வித்துறை உத்தரவு:

 

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் வரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலச்செய்திகள்