அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எடப்பாடி அரசு அதிரடி அறிவிப்பு.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது ரொம்பவே நல்லா இருக்கு மேடம்.! வீடியோவை வெளியிட்ட ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நயன்தாரா.!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தனது அசாத்தியமான நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்.