இந்திய அணியின் தேர்வு குழு 

<br /> இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எ்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

‘ஆன்லைன் பயிற்சி’ மேற்கொள்ளும் தீபா கர்மாகர்

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தீபா கர்மாகரின் வீட்டுக்கும் அவரது பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் வீட்டுக்கும் இடையில் 2 கி.மீ. தூரம்தான் இருக்கிறது.&nbsp;

அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி

சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.

இலங்கைக்கு எதிராக 183: சேவாக்குடன் மோதல்போக்கு: தோனி கடந்துவந்த வெற்றிப்பாதை எத்தகையது?

தல, கேப்டன் கூல், மாஹி, எம்.எஸ்.டி என ரசிகர்கள் உலகம் முழுக்க கொண்டாடும் தோனிக்கு இன்று 39வது பிறந்தநாள்.

மேட்ச் பிக்ஸிங்: அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை! - என்ன நடந்தது? #INDvsSL

``குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் சில கேள்விகளை என்னிடம் கேட்டனர். அதற்கு என்னுடைய பதிலை அளித்துள்ளேன்&rdquo; - உபுல் தரங்கா

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம்: தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் பிராட் ஹாக் கணிப்பு

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர்.

ஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்

சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இது ‘தல’ தோனியின் 39 வது பிறந்த நாளை கொண்டாட தயாரா..? ஹெலிகாப்டர் டான்ஸுக்கு பிராவோ அழைப்புமாதிரி தலைப்பு. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது 39வது பிறந்த நாளை வரும் 7ம் தேதி கொண்டாட இருக்கிறார்.&nbsp;