தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

800 Views
Editor: 0

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்..

தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழகம் நோக்கி நகரும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களுக்கு  அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது-தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

மாநிலச்செய்திகள்