திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம்

23 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

வாணியம்பாடி, டிச.5- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் கொடியசைத்து பொறுப்பு அலுவலருடன் அனுப்பி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாநிலச்செய்திகள்