பள்ளியை சோலைவனமாக மாற்றிய மாணவர்கள்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள பூதலப்புரம் கிராமத்தில் சீமைகருவேல மரங்களால் சூழ்ந்த காணப்பட்ட பள்ளியை மரங்கள் சூழ்ந்த சோலைவனமாக மாற்றி காட்டி அசத்தியுள்ள அப்பள்ளி மாணவர்களின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

“இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல், ஆனால் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகாது” :- பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் தடாலடி

பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் இந்தியாவுடன் மீண்டும் யுத்தம் வந்தால் அணுசக்தியைக் கொண்டு தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு 3,80,000 வீடியோக்கள் நீக்கம்; டிக்டாக் நிறுவனம் நடவடிக்கை.

அமெரிக்காவில் இந்த ஆண்டு 3,80,000 வீடியோக்களை நீக்கியுள்ளோம் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலதான் கொரோனாவை தடுக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

22/8/2020 அன்று மிக எளிமையான முறையில் ‘விநாயகர் சதுர்த்தி’ விரதத்தை இப்படியும் மேற்கொள்ளலாம்!

ஆவணி சதுர்த்தி திதியில் வரும் விநாயகர் சதுர்த்தி உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெரும் விசேஷமாக வருடா வருடம் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.