மெக்ஸிகோவில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க் நாட்டின் விக்டோரியா கெர் பட்டத்தை வென்றுள்ளார்
நவம்பர் 18, 2024 11:9 66 Views