பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை

43 Views
Editor: 0

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது..

பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை:

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.

10 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்நிலையில், அரசுக்கு எதிராக ஜியோ நியூஸ் செய்தி சேனல் செயல்பட்டதாக ஐ.எஸ்.ஐ., கூறி உள்ளதை எதிர்த்து, அந்த செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

உலகச்செய்திகள்