இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்

42 Views
Editor: 0

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,286 பேர் மீண்டனர். இதனையடுத்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது..

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:


latest tamil news

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

]​​​​​​​
latest tamil news


 

 


latest tamil news

பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,90,855 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,77,43,740 ஆக அதிகரித்துள்ளது.

 

உலகச்செய்திகள்