இதுக்கு ஒரு எண்டே இல்லையா ?: உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது; 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!
வாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,08,712ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,03,371ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும் 3ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இன்றைய கால நிலவரப்படி,உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையை காண்போம்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420
குணமடைந்தவர்கள் : 2,481,680
இறந்தவர்கள் :160,290
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,276,450
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,407
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,808,076
குணமடைந்தவர்கள் : 1,970,767
இறந்தவர்கள் : 96,096
சிகிச்சை பெற்று வருபவர்கள் :741,213
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,906,613
குணமடைந்தவர்கள் : 1,281,660
இறந்தவர்கள் : 39,820
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 585,133
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 861,423
இறந்தவர்கள் :14,351
குணமடைந்தவர்கள் : 661,471
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 185,601
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 521,318
இறந்தவர்கள் : 8,884
குணமடைந்தவர்கள்: 363,751
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 148,683
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 449,961
குணமடைந்தவர்கள் : 300,254
இறந்தவர்கள் : 48,869
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,838
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,925
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 439,890
இறந்தவர்கள் : 20,007
குணமடைந்தவர்கள் : 302,457
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 117,426
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 362,962
குணமடைந்தவர்கள் : 336,330
இறந்தவர்கள் :9,745
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,887
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,405
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 349,894
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,498
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 334,979
குணமடைந்தவர்கள் : 180,258
இறந்தவர்கள் : 11,315
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 143,406
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.